ஞாயிறு, 14 டிசம்பர், 2008

மாலத்தீவு - பாகம் 6

பணம் மற்றும் பணமாற்று :

மாலத்தீவின் பணம் ருபியா என்றழைக்கப்படுகிறது. அனைத்து வியாபார தளங்களிலும் கிரெடிட் கார்டுகள் மற்றும் டிராவலர் செக்குகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.


சாலை போக்குவரத்து: உள்ளூரில் கார்களே பயன்படுத்தப்படுகிறது. கட்டணம் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படுகிறது.

கடல் போக்குவரத்து: தோணி எனப்படும் சிறிய மோட்டார் படகுகள், விரைவு மோட்டார் படகுகள், மற்றும் ஸபாரி செல்ல சொகுசு மோட்டார் படகுகள் பயன்பாட்டில் உள்ளன.


வான் வழி போக்குவரத்து: சிறிய விமானங்கள் மற்றும் தண்ணீரில் பறக்கும் ஏர்- டாக்ஸி எனப்படும் விமானங்கள் உள்ளன.தொடரும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக