சனி, 6 டிசம்பர், 2008

மாலத்தீவு -பாகம் 1

அன்புள்ள வலை உலக நண்பர்களே, மாலத்தீவு பற்றிய சில பல தகவல்களை உங்கள் முன் கொண்டு வர செய்ய எனது இந்த சிறிய முயற்சிக்கு உங்கள் மேலான ஆதரவை வரவேற்கின்றேன்.

முதன்முதலாக இன்று காலையில் வாக்கிங் சென்ற பொது எடுத்த சில படங்கள் உங்கள் பார்வைக்காக: சூரிய உதயத்துடன் ...
தொடரும்.......

6 கருத்துகள்:

DABOR சொன்னது…

Namba singara Chennai mari la azhaga iruku......ha ha

ராது சொன்னது…

மிக்க நன்றி பாபு.

OSAI Chella சொன்னது…

இன்றுதான் தங்கள் தளத்தில் தடுக்கி விழுந்தேன். அற்புதமான முயற்சி. தொடருங்கள். வலைப்பூக்களில் சுற்றுலா பற்றிய தகவல்கள் வர ஆரம்பித்து இருக்கின்றன. மிகவும் வரவேற்கத்தக்க உருப்படியான விசயம். மேலும் இருக்குமிடம் தகவல்கள் போன்றவற்றை அவ்வப்போது எழுதுங்கள். நன்றி!

ராது சொன்னது…

நன்றி திரு செல்லா. நான் விடுப்பில் சென்னை சென்ற பொழுது உறவினர்கள் கேட்டது எங்கு இருக்கிறது மாலத்தீவு என்றுதான், எனவே தான் இந்த முயற்சி.

Syed rahman சொன்னது…

Very interesting.... Thanks for these information, if there any chance for abroad pinic or tour i prefer Maladives Ok...
please update cost living for resort and other expenses....

ராது சொன்னது…

Thank you Mr Syed Rahman. The rate details are coming in the next postings. Do need any other information send mail to laalkrish@gmail.com, glad to give details.

கருத்துரையிடுக