சனி, 19 செப்டம்பர், 2009

குறைந்த செலவில் தொலைபேசி சேவை!

புதிய நெடுந்தூர தொலைபேசி சேவை, இன்டர்நெட் மூலம் செல்போனுக்கு / போனுக்கு பேச மிக குறைந்த செலவில் ஒரு சேவை. இது பற்றி அறியாதவர்களுக்கு ... இதைவிட குறைவான செலவில் சேவை இருப்பின் தெரிவிக்கவும் நண்பர்களே. மேலும் விபரங்களுக்கு பார்க்க : www.nymgo.comவெள்ளி, 12 ஜூன், 2009

காரட் ஹல்வா


சுவையான சுலபமாக செய்த காரட் ஹல்வா:

இரண்டு கப் காரட் துருவலை இரண்டு கப் பாலுடன் சேர்த்து பாத்திரத்தில் இட்டு நன்றாக கொதிக்க விடவும், அடிக்கடி கிளரிக்கொண்டிருக்கவும். திக்காக வரும்பொழுது ஒன்னரை கப் சர்க்கரை சேர்த்து கிளறவும். திக்காக வரும்போது இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து, முந்திரி, பாதாம், திராட்சை சேர்த்து கிளரி இறக்கவும். சூடாக சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.

புதன், 1 ஏப்ரல், 2009

சென்ற வார சமையல் - 4

காலையில் கடல் ஓரத்தில் எடுத்த படம்..


இன்று வாங்கிய மீன்:. ரீப் மீன் வகைஎன்னை தெரியுமா?.

காமிராவின் விளையாட்டு :இந்த மட்டும் போதுமா?.

வறுக்கும் போது:

வறுத்த பின் :


நிறைய முட்கள் இருந்தது...ஹும்

ஞாயிறு, 15 மார்ச், 2009

சென்ற வார சமையல் - 3


இந்த வாரம் மீன் மார்க்கெட் கொஞ்சம் நேரம் கழித்து சென்றதால் நாங்கள் வழக்கமாக வாங்கும் பருகுடா மீன் கிடைக்கவில்லை, சுற்றிலும் பார்த்துக்கொண்டு வந்த போது கண்ணில் பட்ட இந்த மீனை வாங்கினோம். கொஞ்சம் தயக்கத்தோடுதான் சமைக்க தொடங்கினேன். வருக்க ஆரம்பித்த போது மீன் கொஞ்சம் கொஞ்சம் விண்டு போக ஆரம்பித்தது, பின் சுவைத்து பார்க்க, ஆஹா என்ன சுவை !!!. மீன் பெயர் தான் தெரியவில்லை, யாராவது அவர் நண்பர்களிடம் கேட்டு சொல்லுங்களேன்....?.

சனி, 7 மார்ச், 2009

மாலத்தீவு - பாகம் 25

குறுமதி தீவு - ப்ளூ லாகூன்

புதன், 4 மார்ச், 2009

மாலத்தீவு - பாகம் 24

ஹுவபெந்புஸ்ஹி தீவு :திங்கள், 23 பிப்ரவரி, 2009

மாலத்தீவு - பாகம் 23

போர் சீசன் ரிசார்ட்டு:

சனி, 21 பிப்ரவரி, 2009

மாலத்தீவு - பாகம் 22

கான்ராட் மாலத்தீவு:


வியாழன், 19 பிப்ரவரி, 2009

மாலத்தீவு - பாகம் 21

நேற்று மீன் பிடிக்க சென்றபோது எடுத்த சில படங்கள். ஐந்து மணி நேரத்துக்கு ரூபாய் இருபத்தி ஐந்தாயிரம் மட்டும் மோட்டார் படகு வாடகை மற்றும் காபி, டீ, இரவு உணவு. நாம் பிடித்த மீன்களையும் சுடச்சுட சாப்பிடலாம். பதினைந்து நபர்கள் செல்லலாம்.

அருகில் இருந்த வாது தீவு:.


தலைநகர் மாலே:
பருகுடா மீன்:


தொடரும்..

செவ்வாய், 17 பிப்ரவரி, 2009

மாலத்தீவு - பாகம் 20

கோகோ பாழ்ம் தீவு :