
வேலை விஷயமாக வருபவர்கள் அதற்கு தனியாக வொர்க் பெர்மிட் எனப்படும் விசா பெற வேண்டும்.

இது முழுக்க முழுக்க ஒரு முஸ்லீம் நாடு, எனவே மற்ற மதங்களை சார்ந்த பொருட்கள், பத்திரிகைகள், படங்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.

மொழி: திவேகி இது சமஸ்க்ரிதத்தில் இருந்து வந்ததாக சொல்கிறார்கள், இங்குள்ள மக்கள் அனைவரும் ஆங்கிலம் நன்றாக பேசுகிறார்கள், எனவே மொழி பிரச்சினை அனேகமாக இருக்காது.
தொடரும்......
2 கருத்துகள்:
விசா நுழைவில் பெற்றுக்கொள்ளலாம் என்பது உபயோகமான தகவல்... keep going..
Thank you...
கருத்துரையிடுக