வெள்ளி, 12 ஜூன், 2009

காரட் ஹல்வா


சுவையான சுலபமாக செய்த காரட் ஹல்வா:

இரண்டு கப் காரட் துருவலை இரண்டு கப் பாலுடன் சேர்த்து பாத்திரத்தில் இட்டு நன்றாக கொதிக்க விடவும், அடிக்கடி கிளரிக்கொண்டிருக்கவும். திக்காக வரும்பொழுது ஒன்னரை கப் சர்க்கரை சேர்த்து கிளறவும். திக்காக வரும்போது இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து, முந்திரி, பாதாம், திராட்சை சேர்த்து கிளரி இறக்கவும். சூடாக சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.

3 கருத்துகள்:

ஆ! இதழ்கள் சொன்னது…

looks great...

இராகவன் நைஜிரியா சொன்னது…

என்னாச்சு... ரொம்ப நாளா ஆளே காணாம போயிட்டீங்க...

ரொம்ப நாள் கழித்து வந்ததால், இனிப்போடு வரவேற்கின்றீர்களா?

ராது சொன்னது…

நன்றி ஆ இதழ்கள், ராகவன். தாங்கள் சொன்னது சரியே, நீண்ட இடைவெளிக்கு பிறகு தொடருகின்றேன். தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

கருத்துரையிடுக