ஞாயிறு, 15 மார்ச், 2009

சென்ற வார சமையல் - 3


இந்த வாரம் மீன் மார்க்கெட் கொஞ்சம் நேரம் கழித்து சென்றதால் நாங்கள் வழக்கமாக வாங்கும் பருகுடா மீன் கிடைக்கவில்லை, சுற்றிலும் பார்த்துக்கொண்டு வந்த போது கண்ணில் பட்ட இந்த மீனை வாங்கினோம். கொஞ்சம் தயக்கத்தோடுதான் சமைக்க தொடங்கினேன். வருக்க ஆரம்பித்த போது மீன் கொஞ்சம் கொஞ்சம் விண்டு போக ஆரம்பித்தது, பின் சுவைத்து பார்க்க, ஆஹா என்ன சுவை !!!. மீன் பெயர் தான் தெரியவில்லை, யாராவது அவர் நண்பர்களிடம் கேட்டு சொல்லுங்களேன்....?.

1 கருத்து:

ஆ! இதழ்கள் சொன்னது…

பேரென்னன்னு கேட்கலாம்னு பாத்தா... உங்களுக்கே தெரியலையா? தட்டை பார்க்கவே சும்மா அதிருதுல...

யாராவது அவர் நண்பர்களிடம் கேட்டு சொல்லுங்களேன்....?. //

யார்ட்ட?

கருத்துரையிடுக