விசா: விமான நிலையத்தில் நுழையும் போது சுற்றுலா விசா முப்பது நாட்களுக்கு அளிக்கப் படுகிறது. மேலும் முப்பது நாட்கள் நீட்டித்துக்கொள்ளலாம், இது இலவசமாகவே தரப்படுகிறது. முன்னரே அனுமதி பெறத் தேவையில்லை.
வேலை விஷயமாக வருபவர்கள் அதற்கு தனியாக வொர்க் பெர்மிட் எனப்படும் விசா பெற வேண்டும்.
இது முழுக்க முழுக்க ஒரு முஸ்லீம் நாடு, எனவே மற்ற மதங்களை சார்ந்த பொருட்கள், பத்திரிகைகள், படங்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.
மொழி: திவேகி இது சமஸ்க்ரிதத்தில் இருந்து வந்ததாக சொல்கிறார்கள், இங்குள்ள மக்கள் அனைவரும் ஆங்கிலம் நன்றாக பேசுகிறார்கள், எனவே மொழி பிரச்சினை அனேகமாக இருக்காது.
தொடரும்......
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
விசா நுழைவில் பெற்றுக்கொள்ளலாம் என்பது உபயோகமான தகவல்... keep going..
Thank you...
கருத்துரையிடுக