நேற்று மீன் பிடிக்க சென்றபோது எடுத்த சில படங்கள். ஐந்து மணி நேரத்துக்கு ரூபாய் இருபத்தி ஐந்தாயிரம் மட்டும் மோட்டார் படகு வாடகை மற்றும் காபி, டீ, இரவு உணவு. நாம் பிடித்த மீன்களையும் சுடச்சுட சாப்பிடலாம். பதினைந்து நபர்கள் செல்லலாம்.
பாவமாக இருக்கு அந்த மீன்களை பார்க்க. என்ன பொழுது போக்கோ இது! இதை பார்க்கும் போது... "நான் வாழ இன்னொரு உயிரை சாகடிப்பதா?" என்று தன்னைதானே கேட்டு மாமிசம் சாப்பிடுவதை நிறுத்தினாராம் நடிகர் சிவக்குமார்,ஞாபகம் வந்தது.
ஆமாம். இங்கு அது பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. மீன் தூண்டிலில் கிடைத்தவுடன் அவரவர்கள் முகத்தில் ஒரு புன்னகையை பார்க்கவேண்டுமே, அப்பா, அப்படி ஒரு மகிழ்ச்சி. அதிகமாக பிடிக்கும் மீன்களை உடனே கடலில் உயிருடன் விட்டு விடுகிறார்கள்.
2 கருத்துகள்:
பாவமாக இருக்கு அந்த மீன்களை பார்க்க.
என்ன பொழுது போக்கோ இது!
இதை பார்க்கும் போது...
"நான் வாழ இன்னொரு உயிரை சாகடிப்பதா?" என்று தன்னைதானே கேட்டு மாமிசம் சாப்பிடுவதை நிறுத்தினாராம் நடிகர் சிவக்குமார்,ஞாபகம் வந்தது.

கருத்துரையிடுக