புதிய நெடுந்தூர தொலைபேசி சேவை, இன்டர்நெட் மூலம் செல்போனுக்கு / போனுக்கு பேச மிக குறைந்த செலவில் ஒரு சேவை. இது பற்றி அறியாதவர்களுக்கு ... இதைவிட குறைவான செலவில் சேவை இருப்பின் தெரிவிக்கவும் நண்பர்களே. மேலும் விபரங்களுக்கு பார்க்க : www.nymgo.com
சனி, 19 செப்டம்பர், 2009
வெள்ளி, 12 ஜூன், 2009
காரட் ஹல்வா
சுவையான சுலபமாக செய்த காரட் ஹல்வா:
இரண்டு கப் காரட் துருவலை இரண்டு கப் பாலுடன் சேர்த்து பாத்திரத்தில் இட்டு நன்றாக கொதிக்க விடவும், அடிக்கடி கிளரிக்கொண்டிருக்கவும். திக்காக வரும்பொழுது ஒன்னரை கப் சர்க்கரை சேர்த்து கிளறவும். திக்காக வரும்போது இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து, முந்திரி, பாதாம், திராட்சை சேர்த்து கிளரி இறக்கவும். சூடாக சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.
புதன், 1 ஏப்ரல், 2009
சென்ற வார சமையல் - 4
ஞாயிறு, 15 மார்ச், 2009
சென்ற வார சமையல் - 3
இந்த வாரம் மீன் மார்க்கெட் கொஞ்சம் நேரம் கழித்து சென்றதால் நாங்கள் வழக்கமாக வாங்கும் பருகுடா மீன் கிடைக்கவில்லை, சுற்றிலும் பார்த்துக்கொண்டு வந்த போது கண்ணில் பட்ட இந்த மீனை வாங்கினோம். கொஞ்சம் தயக்கத்தோடுதான் சமைக்க தொடங்கினேன். வருக்க ஆரம்பித்த போது மீன் கொஞ்சம் கொஞ்சம் விண்டு போக ஆரம்பித்தது, பின் சுவைத்து பார்க்க, ஆஹா என்ன சுவை !!!. மீன் பெயர் தான் தெரியவில்லை, யாராவது அவர் நண்பர்களிடம் கேட்டு சொல்லுங்களேன்....?.
சனி, 7 மார்ச், 2009
புதன், 4 மார்ச், 2009
திங்கள், 23 பிப்ரவரி, 2009
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)